அறிமுகப் பதிவு
வணக்கம்...
'Geek Stuff In Tamil' என்று பந்தாவான பெயருடன் ஒரு புதிய ப்ளாக் தொடங்கியாகி விட்டது.
ஏன்?
எனக்கு தெரிந்த/தெரிய வருகிற Technical விஷயங்களை இந்த ப்ளாக் வழியாக தமிழில் பகிர்வதுதான் இதன் நோக்கம்.
அது சரி... என்ன மாதிரி விஷயங்களை எதிர் பார்க்கலாம்?
மிக எளிது. என் சிறு மூளைக்கு எட்டிய கணிணி மற்றும் இணையம் தொடர்பான சிறு சிறு தகவல்கள்,டிப்ஸ்கள்.இப்போதைக்கு அவ்வளவுதான்! :)
Post a Comment